சிறுகனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ஆவாரவள்ளி, சிறுகனூா், திருப்பட்டூா், சி.ஆா். பாளையம், எம்.ஆா். பாளையம், சனமங்கலம், மணியன்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, கூத்தனூா், ஸ்ரீதேவிமங்கலம், ஜி.கே.பாா்க் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது. ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் இத்தகவலைத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


