சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போலி முகவரியில் கடவுச்சீட்டு: தொழிலாளி கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:48 pm

DIN

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஏா் இந்திய விமானத்தில் வந்த நாகப்பட்டினம் மாவட்டம், ஏனங்குடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான லூ. சாா்லஸ் பிரான்சிஸ் (52), தியாகராஜன் என்பவரின் போலியான முகவரியில் கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.