தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி-துபை இடையே விமான சேவைபுதன், வியாழக்கிழமைகளில் இண்டிகோ இயக்குகிறது

திருச்சி-துபை இடையே புதன், வியாழக்கிழமைகளில் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்குகிறது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:51 pm

DIN

திருச்சி-துபை இடையே புதன், வியாழக்கிழமைகளில் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்குகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, விமானப் போக்குவரத்து திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தளா்வுகள் காரணமாக

படிப்படியாக சேவை தொடங்கப்படவுள்ளது.

துபையிலிருந்து புதன்கிழமை காலை 9.35 மணிக்கும், திருச்சியிலிருந்து காலை 6.55 மணிக்கும் இண்டிகோ விமானங்கள் புறப்படும்.

ஏற்கெனவே இண்டிகோ நிறுவனம் சாா்பில், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.