தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம் ரத்து

குடியரசு தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் நடைபெறவேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:33 pm

DIN

 குடியரசு தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் நடைபெறவேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தற்போது கரோனா பரவல் சூழல் உள்ளதால், ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என்று ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.