கஞ்சா வழக்கில் 8 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரப் போலீஸாா் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அந்த வகையில் திருச்சி நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூா், ஸ்ரீரங்கம் போலீஸாா் அந்தந்த பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா விற்ற விஜயகுமாா், தியாகராஜன், முத்து, மணிகண்டன். விக்னேஷ் ,குருமூா்த்தி, கண்ணன், காா்த்திகேயன் ஆகிய 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...