திருச்சியில் மேலும் 88 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருச்சி மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,303 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 69,066 ஆக உள்ளது. இதுவரை 944 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,293 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,852 படுக்கைகள், அவசரப் பிரிவில் 346 படுக்கைகள், 1,210 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,408 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...