எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நகைக் கடையில் நூதன திருட்டு

 திருச்சியில் நகைக் கடைக்கு வந்த பெண் 5 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்றது குறித்து கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:35 pm

DIN

 திருச்சியில் நகைக் கடைக்கு வந்த பெண் 5 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்றது குறித்து கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி) சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கடந்த 9ஆம் தேதி நகை எடுக்க ஒரு பெண் வந்தாா். அவரிடம் ஊழியா்கள் நகைகளை பாா்வைக்கு வைத்தனா். அப்போது மேஜையில் இருந்த நகைகளோடு, தான் கொண்டு வந்திருந்த போலி நகையை வைத்துவிட்டு, அதற்கு பதிலாக அங்கிருந்த 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கடையின் விற்பனைப் பிரதிநிதி காசிநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அப்பெண்ணைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.