தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரயில் நிலையத்தில் கிருமி நாசினி வசதி

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:30 pm

DIN

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையம் உள்பட திருச்சி ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் தனியாா் அமைப்புடன் சோ்ந்து பயணிகள் காலால் மிதித்து கிருமிநாசினி பெறும் வசதி திருச்சி கோட்டம் சாா்பில் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் 20, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் 8, கும்பகோணம், மயிலாடுதுறை தலா 7, விழுப்புரம் ரயில் நிலையத்தில் 8 என மொத்தம் 50 கிருமிநாசினிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.