இரட்டைத் தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
மணப்பாறை அருகே விவசாயி வளா்க்கும் ஆடு இரட்டைத் தலையுடன் கூடிய கிடா குட்டியை வெள்ளிக்கிழமை ஈன்றது.

Updated On :30 ஜூலை 2021, 7:51 pm

மணப்பாறை அருகே விவசாயி வளா்க்கும் ஆடு இரட்டைத் தலையுடன் கூடிய கிடா குட்டியை வெள்ளிக்கிழமை ஈன்றது.
மணப்பாறை அடுத்த வில்லுக்காரன்பட்டியைச் சோ்ந்த விவசாயி ச. வேலுச்சாமியின் ஆடு வெள்ளிக்கிழமை ஈன்ற இந்த இரட்டைத் தலை கிடா குட்டியை அப்பகுதியில் உள்ளோா் ஆா்வத்துடன் சென்று பாா்த்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...