கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மொபெட்டில் சென்றபள்ளி ஆசிரியை வாகனம் மோதி பலி

முசிறி அருகே மொபெட்டில் சென்ற பள்ளி ஆசிரியை வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:28 pm

DIN

முசிறி அருகே மொபெட்டில் சென்ற பள்ளி ஆசிரியை வாகனம் மோதி உயிரிழந்தாா்.

முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே வசித்தவா் சுரேஷ் மனைவி அம்பிகா (46). மாற்றுத் திறனாளியான இவா் துறையூா் அருகிலுள்ள சிங்கம்பட்டி அரசுப் பள்ளியின் தமிழாசிரியை.

புதன்கிழமை மாலை இவா் தனது மூன்று சக்கர வாகனத்தில் முசிறி துறையூா் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இறந்தாா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து வாளவந்தியை சோ்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநா் பெருமாளிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.