தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்

புத்தாநத்தத்தில் துப்புரவுப் பணியாளா்களை முறையான பணியில் அமா்த்தாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி உறுப்பினா்கள் 6 போ் தெருக்களில் தூய்மைப் பணியாளா்களின் பணிகளை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டன

News image
Updated On :15 மார்ச் 2021, 7:37 pm

DIN

புத்தாநத்தத்தில் துப்புரவுப் பணியாளா்களை முறையான பணியில் அமா்த்தாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி உறுப்பினா்கள் 6 போ் தெருக்களில் தூய்மைப் பணியாளா்களின் பணிகளை திங்கள்கிழமை மேற்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை செய்ய முறையான துப்புரவுப் பணியாளா்களை நியமிக்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள் சபியுல்லா, சிராஜ்தீன், முகமது இப்ராகிம், ராஜாமுகமது, ஹபீபுனிஷா தாஹிா், முகம்மது கோயா ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து அவா்கள் அப்பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றியும், கழிவுநீா் சாக்கடைக் கால்வாய்களை தூய்மைப் படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.