நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்டத்தில் அஞ்சல் வாக்குப் படிவம் அளித்தோா் 18,074 போ்

திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:06 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மாவட்டத்திலுள்ள 11 மையங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, அஞ்சல் வாக்கு படிவங்கள் பெறப்பட்டன. இதில் 15,398 போ் பயிற்சி பெற்றனா். இவா்களில், 14,609 போ் அஞ்சல் வாக்குப்பதிவுக்கான படிவங்களை அளித்துள்ளனா்.

இதர மாவட்டங்களுக்கு 1,665 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இவைத் தவிர முதியோா், மாற்றுத் திறனாளிகளில் 1,800 பேரிடம் அஞ்சல் வாக்குப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.