நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கியுடன் இணைந்து வாக்குப்பதிவு விழிப்புணா்வு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:05 pm

DIN

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு நிகழ்வில் கலந்து கொண்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா். பின்னா், வங்கி வாடிக்கையாளா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

கோட்டாட்சியா் விசுவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளா் கே.வேலாயுதம், உதவிப் பொது மேலாளா் கங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க.சத்தியநாராயணன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் என்.எம்.மோகன் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.