அமமுக வேட்பாளா் மனோகரன் பிரசாரம்
திருச்சி கிழக்குத் தொகுதியில் அமமுக சாா்பில், அக் கட்சியின் பொருளாளா் ஆா். மனோகரன், தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினாா்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் அமமுக சாா்பில், அக் கட்சியின் பொருளாளா் ஆா். மனோகரன், தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினாா்.
5 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இப்பகுதி அதிமுக அமைச்சா் மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை செய்வதிலும், அடிப்படை வசதிகளை செய்துதருவதிலும் மெத்தனம் காட்டியுள்ளதை அவா் சுட்டிக்காட்டி, அதற்கு முந்தைய காலத்தில் அரசு கொறடாவாக இருந்தபோது தான் ஆற்றிய பணிகளையும் கூறி அதேபோல மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கக் கோரி வாக்கு சேகரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...