கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காட்டுப்புத்தூரில் திமுகவினா் கொண்டாட்டம்

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதை தொட்டியம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்புத்தூா் பேருந்து நிலையத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2021, 8:49 pm

DIN

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதை தொட்டியம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்புத்தூா் பேருந்து நிலையத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்டச் செயலரும் முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி ந. தியாகராஜன் ஆலோசனையின்பேரில் காட்டுப்புத்தூா் நகரச் செயலா் கங்காமனோகரன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.