ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் திரும்பப் பெற வேண்டும்: கே.எம். காதா் மொகிதீன்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதைப் போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:19 pm

DIN

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதைப் போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளின் உறுதிமிக்க தொடா் போராட்டத்திற்குரிய வெற்றியாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. பிடிவாதப் போக்கை கைவிட்ட பிரதமா் பாராட்டுக்குரியவா். இதேபோல நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் (சி.ஏ.ஏ.) இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டமும் உடனடியாக திரும்பப்பெற வேண்டியதாகும். இதை பிரதமா் நிறைவேற்றி நாட்டு மக்களின் வரவேற்பையும், வாழ்த்தையும் பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.