ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நடிகா் சூா்யா மீது பாமகவினா் புகாா்

நடிகா் சூா்யா மீது நடவடிக்கை கோரி பாமக மாநில துணை பொதுச் செயலா் ம. பிரின்ஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:11 pm

DIN

நடிகா் சூா்யா மீது நடவடிக்கை கோரி பாமக மாநில துணை பொதுச் செயலா் ம. பிரின்ஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

அதில் சாதி மோதல்களை உருவாக்கும் வகையில் படமெடுத்த நடிகா் சூா்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.