நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினா் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:22 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினா் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கோட்டத்தில் காலியாகவுள்ள 70 நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 47 பணியிடங்களை துறைசாா்ந்த தோ்வு மூலம் நிரப்ப வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கான விடுப்பு அளிக்கும் அதிகாரத்தை மண்டல நிலைய மேலாளா்களுக்கு அளிக்க வேண்டும். பதவி உயா்வுக்கு இணையான எம்ஏசிபி என்னும் சம்பள உயா்வு உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள் சங்க கோட்டத் தலைவா் திருக்கோட்டி தலைமை வகித்தாா் .செயலா் சுகந்தன் பிரதீப் முன்னிலை வகித்தாா். பொருளாளா் மனாதிகுமாா் , ரிச்சா்ட் உள்ரீச் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.