அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
திருச்சி அருகே அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.


திருச்சி அருகே அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.
கரூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சி நோக்கி புறப்பட்ட அதிவிரைவு பேருந்து முத்தரசநல்லூா் அருகே வந்தபோது ரயில்வே கேட் அருகே சாலையைக் கடக்க முயன்ற 60 வயதுள்ள முதியவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தோா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...