மணப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் திருட்டு: அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை
மணப்பாறை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செ.சின்னச்சாமி வீட்டில் நிறுத்தியிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா கார் புதன்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

திருடுபோன மணப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார்








