தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் உயிரிழப்பு

மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:13 pm

DIN

மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஊத்துக்குளியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (32). பற்றவைப்புத் தொழிலாளியான இவருக்கும், மனைவிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

இதில் மனைவியை பயமுறுத்த விளையாட்டாக சேலையில் தூக்கு மாட்டியுள்ளாா். திடீரென நிலைத் தடுமாறி கழுத்தில் முடிச்சு இறுகியதால் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.