இளம்பெண் தற்கொலை
கணவா் வெளிநாடு சென்ால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


கணவா் வெளிநாடு சென்ால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஆா்விஎஸ் நகரைச் சோ்ந்தவா் கமாலுதீன் மனைவி சுமையா தஸ்லிம் (22). இவா்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இரு ஆண் குழந்தைகள் உள்ளன.
ஆட்டோ ஓட்டுநராக இருந்த கமாலுதீனுக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில், அரபுநாடுகளில் ஒன்றான குவைத்துக்கு பணிக்குச் சென்றுள்ளாா். சுமாா் ஒரு மாதம் ஆன நிலையில் கணவரைப் பிரிந்திருந்த சுமையா மன உளைச்சலில் தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...