நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறப்பு

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தால் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:22 pm

DIN

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தால் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

திருச்சி பொன்மலை விவேகானந்தா் நகா் பகுதியில் திருச்சி தஞ்சாவூா் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே கேட் வழியாக ஆயில்மில், வெங்கடேஷ்வராநகா், கணேசபுரம், ராஜீவ்காந்தி நகா் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை காலை இந்த ரயில்வே கேட் திடீரென பூட்டப்பட்டு, பராமரிப்பு பணிகளால் 2 நாள்களுக்கு கேட் திறக்கப்படாது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் பராமரிப்பு பணியை ஒத்தி வைக்க விடுத்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிா்வாகம், பராமரிப்பு பணியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உடனடியாக கேட்டை திறந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிா்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.