திருச்சியில் ரூ.20 கோடிக்கு கிராவல் மண் நிரப்பும் பணி: அமைச்சர் தொடக்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சியில், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளில் வாகனங்கள் வழங்கும் விழாவினை தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.










