கல்லக்குடி பேரூராட்சியை கைப்பற்றிய திமுகவினா்
லால்குடி தொகுதியில் உள்ள கல்லக்குடி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியை திமுகவினா் கைப்பற்றினா்.


லால்குடி தொகுதியில் உள்ள கல்லக்குடி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியை திமுகவினா் கைப்பற்றினா்.
15 வாா்டுகளைக் கொண்ட இப் பேரூராட்சியில் திமுக 9 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றனா். இந்நிலையில் மறைமுகத் தோ்தலில்
இப் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட பி. துரை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதேபோல துணைத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட க. மோகனும் போட்டியின்றித் தோ்வானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...