இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த  7அடி நீள பாம்பு 

திருச்சி மாவட்டம் மணப்பாறை, திண்டுக்கல் சாலையில் அப்பாஸ் பேட்டை குடியிருப்பு பகுதியில் இன்று புகுந்த சுமார் 7அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. 

News image
Updated On :30 மார்ச் 2022, 4:21 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை, திண்டுக்கல் சாலையில் அப்பாஸ் பேட்டை குடியிருப்பு பகுதியில் இன்று புகுந்த சுமார் 7அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத் துறையினர் தங்களது துறை கருவிகளை கொண்டு சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நல்ல பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 

காலை நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.