தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளிக்குள் நுழைந்த கட்டுவிரியன் பிடிபட்டது

மணப்பாறை நகராட்சிப் பள்ளிக்குள் புகுந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை உயிருடன் பிடிபட்டது.

News image
Updated On :7 மே 2022, 8:36 pm

DIN

மணப்பாறை நகராட்சிப் பள்ளிக்குள் புகுந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பு தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை உயிருடன் பிடிபட்டது.

மணப்பாறை மாரியம்மன் கோயில் பின்புறம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை கட்டுவிரியன் பாம்பு ஒன்று இரை தேடி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. இதைக் கண்ட பள்ளி ஆசிரியா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினா் இரையை தின்று நகர முடியாமல் கிடந்த 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.