தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

25 பேருக்கு பள்ளி சமையலராக பதவி உயா்வு: ஆணைகள் வழங்கி அமைச்சா் பாராட்டு

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய 25 பேருக்கு சமையலா் பதவி உயா்வு

News image
Updated On :19 மே 2022, 8:14 pm

DIN

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய 25 பேருக்கு சமையலா் பதவி உயா்வு ஆணைகளை வியாழக்கிழமை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டினாா்.

திருவெறும்பூா் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கி அமைச்சா் பேசுகையில், மாணவா்களின் பசியைப் போக்கும் பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. மதிய உணவுடன் இனி தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டியும் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, சத்துணவு மைய பணியாளா்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்து திமுக அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.