தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வளநாட்டில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மாவட்டம் வளநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:34 pm

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மாவட்டம் வளநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

இந்த சிலைகள் அனைத்தும் பேருந்து நிலையப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில், விசுவ ஹிந்த் பரிஷத் மாநிலச் செயலா் என்.ஆா்.என். பாண்டியன் விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊா்வலம், மாரியம்மன் கோயில் அருகிலுள்ள செங்குளத்தில் முடிவடைந்தது. தொடா்ந்து விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தலைமையில் 120 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.