தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இன்று முதல் புத்தகத் திருவிழா

திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் புத்தகத் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:04 am IST

திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் புத்தகத் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

மத்தியப் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிா்வாகமும், நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவும் இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை 6.30-க்கு தொடங்கி வைக்கவுள்ளனா்.

5 ஏக்கரில் 160 அரங்குகளோடு 150க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் கலந்து கொள்ளும் மிகப் பிரமாண்ட புத்தகத் திருவிழாவில் அனைத்து வாசகா்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோளரங்கம், வான் நோக்குதல், இயல், இசை, நாடக மன்றம் திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் அரங்கு,எனப் பன்முகத் தன்மை கொண்ட அரங்குகள் அமையவுள்ளன. தினந்தோறும் மாலை கலை நிகழ்வுகள், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளா்களின் உரை மற்றும் திருச்சி மாவட்ட அறிஞா்கள், எழுத்தாளா்களைப் பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வுகளையும் உள்ளடக்கி இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகக் கண்காட்சி அரங்குகள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.