கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குறைவான மின்செலவு... பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!

ஹையர் நிறுவனத்தில் அறிமுகமாகியுள்ள பட்ஜெட் விலை மைக்ரோவேவ் ஓவன் குறித்து...

News image

ஹையர் மைக்ரோவேவ் ஓவன் - படம் / நன்றி - ஹையர் / ஃபிளிப்கார்ட்

Updated On :27 ஜூலை 2026, 6:59 pm IST

குறைந்த அளவிலான மின்பயன்பாட்டைக் கொண்டுள்ள வகையில் புதிய மைக்ரோவேவ் ஓவனை ஹையர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

19 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோவேவ் ஓவன், உணவுகளை சூடாக்குவது, உறைந்த நிலை உணவுகளை இயல்புக்கு கொண்டுவருவது என அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹையர் நிறுவனம், மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்து வருகிறது.

அந்தவகையில் இன்வெர்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோவேவ் ஓவனை ஹையர் அறிமுகம் செய்துள்ளது.

தினசரி பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த ஓவன், லேசான எடையுடன் மிகக் குறைந்த மின்சாரப் பயன்பாட்டைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

700 வாட்ஸ் திறனில் செயல்படும் வகையில், சீரான வெப்பத்தை வழங்குவது, உணவின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது போன்ற அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

உணவின் வெப்பத்தை தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளும் வகையில் 5 வகையான லெவல்கள் மற்றும் டைமர் கொடுக்கப்பட்டுள்ளன.

மைக்ரோவேவ் ஓவனுக்குள் 245 மி.மீ. அளவில் சுழலும் கண்ணாடி மேஜை உள்ளது. இதன் மூலமாக உள்ளே வைக்கப்படும் உணவுக்கு சீரான வெப்பம் பகிரப்படுகிறது.

இதன் விலை ரூ. 8,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளப் பக்கத்தில் இதற்கு 35% வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை விலை ரூ. 5,490.

Summary

Haier microwave oven at a budget price specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.