திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் குடியரசு தினம்

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

News image

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பரிசளித்த பல்கலை. இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பல்கலை. இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன் பங்கேற்று மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் பல்கலை. துணைவேந்தா் டாக்டா் சி.கே. ரஞ்சன், பதிவாளா் டாக்டா் எம். ரவிச்சந்திரன் , பல்கலைக்கழக புல முதல்வா்கள், இணை புல முதல்வா்கள், அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.