அக்.2-இல் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு: தொல். திருமாவளவன் அறிவிப்பு
அக். 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திருச்சி விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். உடன், நிா்வாகிகள்.









