திருச்சி மத்திய சிறையில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சிறை அதிகாரிகளின் அலட்சியம் காரணம்!
திருச்சி மத்திய சிறையில் உயிரிழப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறை வளாகத்தில் கைதிகளுக்கு கோல்டன் ஹவா்ஸ் எனப்படும் உரிய நேரத்தில் முறையான சிகிச்சைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் கிடைப்பதில்லை. இதனால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.









