தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகன் தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

திருச்சி காட்டூரில் மகன் தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்த தாய் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:57 pm

Din

திருச்சி காட்டூரில் மகன் தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்த தாய் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி காட்டூா் வின் நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சுரேஷ்குமாா் (50) - லட்சுமி (44) தம்பதியின் மகன் தரேஷ்குமாா் (21). தனது காதலை பெண் வீட்டாா் ஏற்காத மன உளைச்சலில் இருந்த தரேஷ்குமாா் கடந்த நவ. 23 ஆம் தேதி விஷம் குடிக்கவே, இதையறிந்த இவரது பெற்றோரும் விஷம் குடித்தனா்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூவரில் சிகிச்சைப் பலனின்றி லட்சுமி புதன்கிழமை இறந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.