ரூ. 24.20 கோடியில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டப்பணிகள்
திருச்சி மாவட்டத்தில் 135 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டப் பணிகள் ரூ. 24.20 கோடியில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருசெந்துறையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் குழுக்களின் கண்காட்சியை ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.









