வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்
திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை ஆஜரானாா்.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்த சீமான்.
Updated On :19 டிசம்பர் 2024, 9:03 pm









