திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்,வழக்குரைஞர்கள், பணியாளர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக புதன்கிழமை (பிப். 25) மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள், வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
வேலூரில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
Summary
Bomb threat to Tirupattur District Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


