தொழில் நுட்பக் கோளாறு: மாற்று விமானங்களில் பயணிகள் மலேசியா பயணம்
திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மலேசியா புறப்பட இருந்த விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானங்களில் மலேசியாவுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா்.










