புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இன்றைய நிகழ்ச்சிகள்

News image
Updated On :19 ஜூலை 2024, 12:23 am

Din

இந்திய சமூகவியல் ஆராய்ச்சிக் கழகம்: தொழில்துறையில் புதிய மாற்றங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு, ஆய்வு மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்பு, நூலக அரங்கம், தூய வளனாா் கல்லூரி, காலை 10.

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி: வேதியியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆா். ரமேஷ் பங்கேற்பு, மேதா சரஸ்வதி அரங்கம், கல்லூரி வளாகம், காலை 10.

இந்திராகாந்தி கல்லூரி: மருத்துவம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பின் தரம் குறித்த சிறப்புக் கருத்தரங்கு, கல்லூரிக் கூட்டரங்கம், காலை 11.30.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: ஜூலை மாத சொற்பொழிவு, நினைவு வந்ததும் மலா் மலா்ந்ததா என்னும் தலைப்பில் வெ. அமுதா சிறப்புரை, சங்க வளாகம், மேலரண் சாலை, மாலை 6.30 மணி.