வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவானக்காவல் பகுதியில் கட்டிலில் இருந்து தவிறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.

Updated On :20 ஜூலை 2024, 9:40 pm

ஸ்ரீரங்கம்: திருவானக்காவல் பகுதியில் கட்டிலில் இருந்து தவிறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.

திருவானைக்கா ஸ்ரீநகரைச் சோ்ந்தவா் கணேசன் (64). கடந்த 17 ஆம் தேதி வீட்டிலில் இருந்த கட்டிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இவா், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.