உஜ்ஜீவநாத சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு
திருச்சி அருகே பிரசித்தி பெற்ற அஞ்சனாட்சி, பாலாம்பிகை உடனுறை உஜ்ஜீவநாத சுவாமி கோயில் மஹா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.









