வந்தே பாரத் ரயில்களை தனியாருக்கு வழங்கக் கூடாது: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலா்
மத்திய அரசு தனியாா்மயக் கொள்கை மூலம் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றாா் எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என். கண்ணையா.

திருச்சி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எஸ்.ஆா். எம்.யு. பொதுச் செயலா் கண்ணையன். உடன் செயலா் வீரசேகரன்.









