தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விமான நிலையப் பயணியிடம் ரூ. 18 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 10:20 pm

Din

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைத் தலைநகா் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சிக்கு புதன்கிழமை வந்த பெண் பயணி தனது உடலுக்குள் மறைத்து 242 கிராம் தங்க கட்டியைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் அத்தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.