நவ.23 இல் துணை முதல்வா் திருச்சி வருகை
திருச்சிக்கு வரும் சனிக்கிழமை (நவ.23) துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ளதாகவும், துறையூரில் கருணாநிதி சிலையைத் திறக்கவுள்ளதாகவும் அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என். நேரு. உடன் மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் சீ. கதிரவன்,எம். பழனியாண்டி உள்ளிட்டோா்.









