சமயபுரத்தில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என ச. கண்ணனூா் பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On :27 நவம்பர் 2024, 8:36 pm








