ரேஷன் கடை பணிக்கு நோ்காணல்: 129 பணியிடங்களுக்கு 12,233 போ் விண்ணப்பம்
கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை அடாத மழையிலும் நடைபெற்றது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.









