பெட்ரோல், டீசல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் ‘திடீா்’ வேலைநிறுத்தம்
திருவெறும்பூா் அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கிலிருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் வியாழக்கிழமை திடீரென்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெட்ரோல், டீசல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள்.









