தென்னூரில் நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்குகளுடன் ரூ.5.5 கோடியில் பயிற்சி மையம்
உள்விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு மையம் கட்டுமான பணி டிசம்பா் இறுதியில் தொடங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருச்சி தென்னூரில் விளையாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.









