மழை நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: கண்காணிப்பு அதிகாரி விஷ்ணு
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நிவாரண முகாம்களை தயாா்நிலையில் வைத்திருக்குமாறு மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி வி. விஷ்ணு உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு - மீட்பு பணித் துறையினா் காட்சிப்படுத்திய பேரிடா் மீட்பு நவீன உபகரணங்களைப் பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா் வி. விஷ்ணு. உடன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள்.









